Overblog
Edit post Folge diesem Blog Administration + Create my blog
9. Juni 2010 3 09 /06 /Juni /2010 20:23

Dies ist der erste Artikel in Ihrem Blog. Er wurde automatisch erstellt um Ihnen bei der Orientierung auf OverBlog zu helfen. Sie können ihn anpassen oder ihn über den Bereich "Veröffentlichen" in Ihrem Admin-Bereich löschen.

Frohes Bloggen

Das Team von OverBlog

PS.: Bitte besuchen Sie fürs Einloggen in den Admin-Bereich Ihres Blogs das Portal von OverBlog.

Diesen Post teilen
Repost0

Kommentare

R

தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் பற்றி பேசிய நடிகர் வடிவேலு ஒரு சாக்கடை என்று டைரக்டர் அமீர் கூறியுள்ளார். வடிவேலு பிரசாரம் குறித்தும், விஜயகாந்த் குறித்த அவரது விளாசல் பற்றியும் டைரக்டர் அமீர்
அளித்துள்ள பேட்டியில், சாமி ஊர்வலத்துக்கும் கூட்டம் வரும். சாவு வீட்டுக்கும் கூட்டம் வரும். வேடிக்கை பார்ப்பது தமிழ் மக்களோட தவிர்க்க முடியாத கலாச்சாரம். யாரையும் திட்டிப் பேசினா நாலு பேர்
கேட்கத்தானே செய்வாங்க. அந்த மாதிரிதான் வடிவேலுவுக்கும் சிங்க முத்துக்கும் செந்திலுக்கும் கூட்டம் வந்தது, என்று கூறியுள்ளார்.
விஜயகாந்துக்கு கேப்டன்ங்கிற பட்டம் ஏன்னு கேட்கிற வடிவேலுவுக்கு வைகைப் புயல் என்கிற பட்டம் மட்டும் பொருத்தமா? இந்த புயல் எந்த மரத்தை பேத்துச்சு. எந்த வீட்டை இடிச்சுச்சு? வட்ட செயலாளர் தொடங்கி
ரவுடிங்க வரைக்கும் அத்தனை பேருக்கும் பட்டம் கொடுத்தே இந்த ஊரு பழகிடுச்சு. விஜயகாந்த்தை பற்றி இவ்வளவு பேசுற வடிவேலு அந்த அம்மையார் விஷயத்தில் மட்டும் ஏன் அடக்கி வாசிக்கணும். ஆட்சி மாறினால் அதோகதி
ஆகிடும்கிற பயம்தானே? எப்போதுமே அம்மையார் என்றுதான் அழைப்பேன் என 87 வயசிலும் நாகரிகத்தோடு பேசுகிறார் முதல்வர் கலைஞர். அந்த அசாத்திய நாகரிகத்துக்குப் பக்கத்தில் ஒரு சாக்கடையோட சப்போர்ட் எதுக்கு?,
என்றும் கூறியிருக்கிறார் டைரக்டர் அமீர்.

Antworten

படம்: இந்திரா
பாடியவர்: ஹரினிபாடல் வரிகள்: வைரமுத்து

ஆ... ஆ... ஆ.... ஆ...

நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது!
யாரும் ரசிக்கவில்லையே!
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்!
தென்றல் போகின்றது! சோலை சிரிக்கின்றது!
யாரும் சுகிக்கவில்லையே!
சின்னக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்!
காற்று வீசும் வெய்யில் காயும் காயும்
அதில் மாற்றம் ஏதும் இல்லையே!
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும்
அந்த வாழ்த்து ஓயவில்லை!
என்றென்றும் வானில்!!

நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது!
யாரும் ரசிக்கவில்லையே!
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்!

அதோ போகின்றது! ஆசை மேகம்!
மழையை கேட்டுக் கொள்ளுங்கள்!
இதோ கேட்கின்றது குயிலின் பாடல்!
இசையை கேட்டுக்கொள்ளுங்கள்!
இந்த பூமியே பூவனம்!
உங்கள் பூக்களை தேடுங்கள்!
இந்த வாழ்கையே சீதனம்!
உங்கள் தேவையை தேடுங்கள்!

Présentation

• : Blog von thamillove.over-blog.de
• : த்ரிஷாவுக்கு எப்போ திருமணம்?தாயார் பதிலளிக்கிறார். பள்ளியில் படிக்கும்போதே விளம்பரப் படங்கள் மூலம் நடிப்புத் துறைக்குள் நுழைந்த த்ரிஷா, மிஸ் சென்னை பட்டத்தை வென்றதும் மவுனம் பேசி
• Kontakt

Recherche

Liens